விக்ரோறியாக் கல்லூரியின் 17 வயதுப்பிரிவு துடுப்பாட்ட அணியினர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியினருடன் சிநேக பூர்வ ஆட்டத்தில் . முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி 77 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து பதிலுக்குத் துடுப்பெடுத்தாடியவிக்ரோறியாக் கல்லூரியணி 5 விக்கட்டுகளஇழந்து உரியஇலக்கை அடைந்து 5 விக்கட்டுகளினால் வெற்றிபெற்றது. இப்போட்டி யாழ்ப்பாணக் கல்லூரிமைதானத்தில் நடைபெற்றது.