சங்கானைக் கல்விக்கோட்டத்தின் தமிழ்த்தினப்போட்டிகளில் விக்ரோறியாக்கல்லூரி மாணவர்கள் அதிகளவிலான வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற நிகழ்ச்சிகள் அடுத்த மாதத்தில் நடைபெறும் வலய மட்ட போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளன.
1 | கட்டுரை பிரிவு 5 | 2ஆம் இடம் | தே. காயத்திரி |
2 | இலக்கணம் பிரிவு 5 | 1ஆம் இடம் | த. சிவகங்கா |
3 | குறுநாடக ஆக்கம் பிரிவு 5 | 1ஆம் இடம் | சி. அனோஜிதா |
4 | கவிதை ஆக்கம் பிரிவு 5 | 1ஆம் இடம் | ஞா. முரளிதரன் |
5 | பேச்சு பிரிவு 2 | 1ஆம் இடம் | ர. கிருத்திகாயினி |
6 | தனி இசை பிரிவு 2 | 2ஆம் இடம் | க. சியாமளன் |
7 | தனி இசை பிரிவு 3 | 1ஆம் இடம் | ச. யதுர்சன் |
8 | தனி இசை பிரிவு 5 | 1ஆம் இடம் | பா. டெசிந்தா |
9 | தனி நடனம் பிரிவு 2 | 3ஆம் இடம் | சி. சுவேந்தினி |
10 | தனி நடனம் பிரிவு 3 | 1ஆம் இடம் | சி. தர்மிகா |
11 | தனி நடனம் பிரிவு 4 | 2ஆம் இடம் | சி. சிவானந்தி |
12 | தனி நடனம் பிரிவு 5 | 1ஆம் இடம் | இ. தேவிகா |
13 | குழு நடனம் | 1ஆம் இடம் | |
14 | நாட்டிய நாடகம் | 1ஆம் இடம் | |
15 | வில்லிசை | 2ஆம் இடம் | |
16 | தமிழறிவு வினாவிடை | 1ஆம் இடம் | |
17 | விவாதம் | 2ஆம் இடம் |