சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாஸ்கரமூர்த்தி அவர்கள் 13-03-2013 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னதம்பி, மற்றும் நாகம்மா(சுழிபுரம்) தம்பதிகளின் மூத்த மருமகனும், மங்கலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், யுகநேசன், யதுகுலன், டாயினி, காலஞ்சென்ற நிதாலக்ஷ்மி மற்றும் மோகனராம், ராதாலக்ஷ்மி, வரலக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற முக்கணமூர்த்தி, வைத்தியநாதலிங்கம், முத்தையா, தவச்செல்வம், திருச்செல்வம், மற்றும் கணேசலிங்கம், சுந்தரமூர்த்தி, அருட்செல்வம், முத்தீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவஅருள், சிவசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும், அனிற்ரா, குமரேஷ், குகராஜ், விஜிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், வைஷ்ணவி, சங்கவி, டிலக்ஷன் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-03-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 மணியிலிருந்து 3:00 மணிவரை நடைபெற்று, திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |