“விரும்பத்தக்க மனிதராய் நம்மை நாமே செதுக்குவோம்” என்ற தொனிப் பொருளில் உளவள நாள் (Mental Health Day) நிகழ்வுகள் எமது கல்லூரியில் நடைபெற்றபோது விக்ரோறியன் திரு.ச.கைலாசநாதன் (Deputy Director of Education, Valikamam Education Zone) அவர்கள் பிரதம விருந்தினராகக் கல்ந்து கொண்டார்கள்.
இந்நாளில் பலதரப்பட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களிடையே கற்பனையாற்றலைத் தூண்டும் வகையில் சித்திரம் வரைதல், மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான தியானம் மற்றும் யோகாசனம், மேடை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் போன்றவை இடம்பெற்றன. இவற்றினூடாக மாணவர்களின் மனநிலை ஒருமுகப்படுத்தப்பட்டதுடன் மனப்பாங்கு மாற்றங்களும் ஏற்பட்டன.