இந்த ஆண்டு ஐ .ச.சை .வித்தியாசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் 58 மாணவர்களில் சித்தியடைந்தோர் 70.68% வீதமாகும் .41 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 6 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்புச் சித்தி அடைந்துள்ளார்கள்