இன்று கோலாகலமாக நடைபெற்ற சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் பரிசளிப்பு விழா அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .இவ்விழாவில் நூற்ருக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் .ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் முகமாக நடைபெறும் இந்தப் பரிசளிப்பு விழா விக்ரோறியாக்கல்லூரியின் OSAs,SDS,SDC,EDC ஆகியோரின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது .