skip to main |
skip to sidebar
பெண்கள் என்றால் குறுகிய சிந்தனையாளர்கள்... உலக அறிவு இல்லாதவர்கள்.. மென்மை சிந்தை உடையவர்கள் என்ற உலகின் பார்வையை உடைத்து இரும்பு சீமாட்டியாக உலகோரால் போற்றப் பட்டவர். இவரது கடும் போக்கு சிந்தனைகளுக்கும் அப்பால் எதற்க்கும் சமரசம் செய்யாத கொள்கை உறுதி கொன்ற இரும்பு பெண் என்ற பெருமையை பெற்றவர். ஆணாதிக்க சிந்தனைகளால் பெண்கள் உலகில் வாழும் பெரும்பான்மை பெண்கள் முடங்கிக் கிடந்த காலத்தில் ஒரு திண்மை சிந்தனை பெண்ணாக அம்மையார் முன்வந்து செயற்கரிய செயல்களை செய்தமையை ஒரு பெண்ணாக போற்றுகின்றேன். இவர் பெண்ண்களுக்கு ஒரு சிறந்த உதாரணம். இவர் ஒரு சகாப்தம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரத்திகின்றோம்.
தலைவர் த.பகவதி - U.K பழைய மாணவர் ஒன்றியம் சார்பாக