Sunday, 19 May 2013

Maalai Amuthu

Chulipuram Victoria College Ols Students Association's (Melbourne) Amuthu
Date : 24th August 2013
Time : 6:30 PM
Venue : Menzies Hall, Menzies Avenue, Dandenenong, Vic 3175 (Mel way 90 C2)
See More Details


ஆண்டு விழா கலந்துரையாடல்

See More Details

JVC Siramathanam

See Photos & Videos

Canada Old Student's Visit to Our School

எமது கல்லூரியின் பழைய மாணவர் திரு.வை.நாதன் அவர்கள் தன் குடும்பத்தினருடனும் திரு.சி.கலைவாசன் அவர்களும் அண்மையி்ல் கல்லூரிக்கு வருகை தந்தனர். கல்லூரியின் வழமையான செயற்பாடுகளைப் பார்வையிட்டதுடன் கல்லூரியின் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடினர். இவர்கள் இருவரும் கனடாவில் வாழும் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஆவர்.
See Photos

வட மாகாண விளையாட்டுத் துறையில் விக்டோரியா முதலிடம்

See More Details

Wednesday, 15 May 2013

First Aid Class for Scouts

கல்லூரியின் சாரணச் சிறுவர்களுக்கு முதலுதவி தொடர்பான வகுப்புகள் காங்கேசன்துறை சாரண மாவட்ட முன்னாள் ஆணையாளர் திரு.இரவீந்திரன் அவர்களால் சிறப்பாக வழங்கப்பட்டது. விரிவுரை மூலமாகவும் செய்முறை மூலமாகவும் முதலுதவி தொடர்பான விளக்கங்களை சாரணர்கள் பெற்றுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் சாரண ஆசிரியரும் உப அதிபருமான திரு.செ.சிவகுமாரன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
See More Photos

Scouts - Shramadhana @ Tholpuram Sivapoomi Elders' Home

எங்கள் கல்லூரியின் சாரணச் சிறுவர்கள் தொல்புரத்திலுள்ள சிவபூமி முதியோர் இல்லத்திற்கு சென்ற சனிக்கிழமை சென்று சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர். முதியோர் இல்ல நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவர்கள் அங்கு பல்வேறு வேலைகளை மேற்கொண்டு தமது களப்பயிற்சிக்கு வலுச் சேர்த்துக் கொண்டனர்.
See More Photos

Sunday, 12 May 2013

District Level Net Ball - 2nd Runners Up (Under 19)

More Details

: Provincial Level Tamil Day Competition - Dance Drama 2nd Place


வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் நாட்டிய நாடக நிகழ்ச்சியில் விக்ரோறியாக் கல்லூரியின் மாணவிகள் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளனர். இப்போட்டிகள் இன்றைய தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றன.
See Photos

Thursday, 9 May 2013

நாவலர்) நிரந்தர தண்ணீர் பந்தல் கொட்டகை

(நாவலர்) நிரந்தர தண்ணீர் பந்தல் கொட்டகை வருடா வருடம் விநாயகர் மற்றும் முருகன் தேர் அன்று தண்ணீர் பந்தல் அமைப்பது வழமை .ஆகவே நிரந்தர கொட்டகை அமைப்பதாக தீர்மானித்துள்ளோம் .அதற்கு 4 இலட்சம் ரூபா தேவை.உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள்.  சில நண்பர்கள் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
Si.No Name Country Amount
1 P.Yogarubakumar Oman 35,000.00 RS(Lanka)
2 N.Kantharuban Oman 35,000.00 RS(Lanka)
3 R.Kanthalingam Oman 32,500.00 RS(Lanka)
4 T.Navaneethan Oman 32,500.00 RS(Lanka)
5 Mr.Ravisangar United Kingdom 25,000.00 RS(Lanka)
6 N.Thapeshan Oman 20,000.00 RS(Lanka)
7 Mr.Kamalanathan United Kingdom 20,000.00 RS(Lanka)
8 A.Amirthakaneshan Oman 16,250.00 RS(Lanka)
9 R.Thirugnanalingam Oman 15,000.00 RS(Lanka)
10 N.Kalyani Srilanka 5,000.00 RS(Lanka)
11 P.Piratheepan Bahrain 5,000.00 RS(Lanka)


நீங்கள் உங்கள் பங்களிப்பை செய்ய விரும்பினால் உங்கள் பெயர், பணத்தொகை அனுப்புங்கள்.
தொடர்பு : சி .பாலச்சந்திரன் மற்றும் இ.ஜெகதாசன்(சுகாதார பரிசோதகர்)(0094779232355)


தகவல் 
நாவலர்

Sunday, 5 May 2013

மரண அறிவித்தல் - Mrs.Kamalasany Ratnadurai

திருமதி கமலாசினி இரத்தினதுரை அவர்களின் மரண அறிவித்தல்

கம்பனை சுழிபுரத்தினை பிறப்பிடமாகவும் மார்க்கம் கனடாவினை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி கமலாசினி இரத்தினதுரை அவர்கள் சனிக்கிழமை மே 4, 2013 அன்று இயற்கை எய்தினார். அன்னார் காலம்சென்ற தம்பையா வள்ளியம்மை ஆகியோரின் ஒரே மகளும் காலம்சென்ற உரும்பிராயை சேர்ந்த செல்லையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு

மருமகளும் காலம்சென்ற ஆசிரியர் இரத்தினதுரை அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்ற சேதுகாவலர்( Pharmacist ), காலம்சென்ற வைத்தியர் இராஜரட்ணம் ஆகியோரின் பாசமிகும் சகோதரியும் முரளிதரன் (கனடா), காலம்சென்ற தயாபரன் ஆகியோரின் பாசமிகும் தாயும் சாந்தி, அன்ரனட் உதயகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஏட்ரியன், அனுஷ்கா, ரொசான், அண்ட்ரியா ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 8911, Woodbine Avenue, Markham, Ontario , L3R 5G1 (2 colour lights North of HWY 7) என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Homeஇல் சனிக்கிழமை, மே 11, 2013 அன்று மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 வரையும், ஞாயிற்றுக்கிழமை, மே 12, 2013 அன்று காலை 8:00 மணி முதல் காலை 10:00 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 12:00 மணிக்கு 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7 (Woodbine & Kingston) முகவரியில் அமைந்துள்ள St John's Norway Cemetery & Crematorium சவக்காலையில் இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகவல் தொடர்புகளுக்கு:

மகன் முரளிதரன்
தொலைபேசி: 905-652 5254
செல்லிட தொலைபெசி: 416-910 1287
மின்னஞ்சல்: muralir@hotmail.com 




We can play chess too!

வட மாகாண மட்ட சதுரங்கப் போட்டிகளுக்கு முதற் தடவையாக விக்டோரியக் கல்லுரி அணிகள் தகுதி பெற்றுள்ளன.

சுழிபுரம் மேற்கு பாரதி கலை மன்ற பாரதி முன் பள்ளி சிறார்களின் வருடாந்த கலை விழாவும் பரிசளிப்பு வைபவமும் 2013.

See More Photos

Saturday, 4 May 2013

கண்ணதாசனின் கருத்து!

கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது. அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், ''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுதிக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார். அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன். என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது.''
இங்கு கண்ணதாசன் என்று நாம் குறிப்பிட்டது கவியர் கண்ணதாசனையே.

தகவல்
இ.இ.ஓ.போ.ராவ்

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி...?

நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள்,

விபரங்களுக்கு Click here

இங்கே கிளிக் செய்யவும்.

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்.


பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்தான் அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்...!


தகவல்
இ.இ.ஓ.போ.ராவ்

Computer Keyboard Shortcuts

More than 100 Keyboard Shortcuts:
Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)

15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneou sly)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)


Dialog Box - Keyboard Shortcuts
1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)

Microsoft Natural Keyboard Shortcuts
1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
17. SHIFT five times (Switch the StickyKeys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)
25. NUM LOCK+Minus sign (-) (Collapse the selected folder)
26. LEFT ARROW (Collapse the current selection if it is expanded, or select the parent folder)
27. RIGHT ARROW (Display the current selection if it is collapsed, or select the first subfolder)
 

Shortcut Keys for Character Map
After you double-click a character on the grid of characters, you can move through the grid by using the keyboard shortcuts:
1. RIGHT ARROW (Move to the rightor to the beginning of the next line)
2. LEFT ARROW (Move to the left orto the end of the previous line)
3. UP ARROW (Move up one row)
4. DOWN ARROW (Move down one row)
5. PAGE UP (Move up one screen at a time)
6. PAGE DOWN (Move down one screen at a time)
7. HOME (Move to the beginning of the line)
8. END (Move to the end of the line)
9. CTRL+HOME (Move to the first character)
10. CTRL+END (Move to the last character)
11. SPACEBAR (Switch between Enlarged and Normal mode when a character is selected)
 

Microsoft Management Console (MMC)
Main Window Keyboard Shortcuts
1. CTRL+O (Open a saved console)
2. CTRL+N (Open a new console)
3. CTRL+S (Save the open console)
4. CTRL+M (Add or remove a console item)
5. CTRL+W (Open a new window)
6. F5 key (Update the content of all console windows)
7. ALT+SPACEBAR (Display the MMC window menu)
8. ALT+F4 (Close the console)
9. ALT+A (Display the Action menu)
10. ALT+V (Display the View menu)
11. ALT+F (Display the File menu)
12. ALT+O (Display the Favorites menu)

MMC Console Window Keyboard Shortcuts
1. CTRL+P (Print the current page or active pane)
2. ALT+Minus sign (-) (Display the window menu for the active console window)
3. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
4. F1 key (Open the Help topic, if any, for the selected item)
5. F5 key (Update the content of all console windows)
6. CTRL+F10 (Maximize the active console window)
7. CTRL+F5 (Restore the active console window)
8. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)
Remote Desktop Connection Navigation
1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.)

Microsoft Internet Explorer Keyboard Shortcuts
1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web )

கச்சத்தீவு

கச்சத்தீவு உண்மையில் தமிழர்களின் சொத்தா நாம் அனைவரும் வாசிக்க பட வேண்டிய பக்கங்கள் !!!

1974 இல் ஆரம்பித்து 2010 வரை தொடரும் இந்த பிரச்சனையின் மூலம் தான் என்ன? உண்மையில் நமக்கு கச்சதீவில் உரிமை இருக்கிறதா? அதற்கு என்ன சாட்சி? வரலாற்றின் பக்கங்களில் கச்சதீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா? இது எல்லாவற்றிற்கும் விளக்கம் தரும் வகையில் இந்த இடுகையை சமர்பிக்கிறேன். எல்லோர்க்கும் தெரிந்த விஷயம் தான், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1480 ம் ஆண்டில் ஏற்ப்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்ப்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின.
01 ராமேஸ்வரம்

02 குந்துகால்

03 புனவாசல்

04 முயல் தீவு

05 பூமரிசான் தீவு

06 முல்லைத் தீவு

07 மணல் தீவு

08 வாலித் தீவு (கச்சத் தீவு)

09 அப்பா தீவு

10 நல்ல தண்ணீர் தீவு

11 உப்பு தண்ணீர் தீவு

12 குடுசடி தீவு


ராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்று குறிப்பு 11891ம் பக்கம் 14ல் இதற்கான ஆதாரம் உள்ளது. 1480 ம் ஆண்டு தோன்றிய இத் தீவுகள் யாவும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன.

1802ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஜமிந்தாரி நில உரிமைச் சட்டப்படி கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவிற்கு அரசுடமையாக்கப்பட்டது. அதற்கு பிறகு ராமநாதபுரம் ராஜா அவர்கள் அந்த இடத்தை தனி நபர்களுக்கு குத்தகையாக கொடுத்து அவர்கள் மூலமாக பயன் பெற்று இருகின்றனர்.

1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.

1947 ம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் கொண்டு வரும் வரையில் கச்சதீவு சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.

இதற்கு 1822 ம் ஆண்டிலிருந்து நிறைய சான்றுகள் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி 1822ல் இஸ்திமிரர் சனட் என்ற ஒப்பந்தத்தில் ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை பயன்படுத்தி கொள்ளும் உரிமை பெற்றது. 69 கடற்கரை ஊர்களும் 8 தீவுகளும் சேதுபதிக்கு உரியது. இந்த 8 தீவுகளில் ஒன்று தான் கச்சத்தீவு. கிழக்கிந்திய கம்பனி இவை யாவற்றையும் பயன்படுத்தி கொள்ள ராஜாவிடம் இருந்து இசைவு பெற்று இருந்தது.

இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கை பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லையை பற்றி குறிப்பிடும் போது கச்சத்தீவை குறிக்காமலும், ராமநாதபுரம் அரசை பற்றி குறிப்பிடுகையில் கச்சத்தீவு அவருக்கு உரியதென்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை முந்நாளைய இலங்கை அமைச்சரவை செயலாளர் பி. ஈ. பியரிஸ் உறுதிபடுத்தி உள்ளார்.

1947 டிசம்பர் திங்களில் சண்முக ராஜேந்திர சேதுபதியிடமிருந்து வீ. பொன்னுசாமி பிள்ளை, கே.எஸ். மொகம்மது மீர்சா மரைக்காயர் ஆகிய இருவரும் கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இலங்கையின் பழைய வரலாற்று அவணங்களிலோ, நூல்களிலோ எதிலும் கச்சத் தீவு பற்றிய எந்த விவரமும் இல்லை. இதுவரையில் கச்சத் தீவில் எங்களுக்கு உரிமை உண்டு என்பதற்கான ஆதாரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவும் இல்லை.

டச்சுக்காரர்கள், போர்சுகீசியர்கள் என்று யார் தயாரித்த இலங்கை தேசப்படங்களிலும் கச்சத்தீவு இல்லை. 17 ம் நூற்றாண்டில் பர்நோப் எனும் வரலாற்று ஆய்வாளர் இலங்கைக்கு வந்தார் அவர் இலங்கை தேசப்படம் ஒன்றை உருவாக்கினார். அதிலும் கச்சத்தீவு இல்லை.

1857 – 61 ம் ஆண்டுகளில் இலங்கை தேசப்படங்களை வெளியிட்ட ஜே.ஆரோஷ்மிக் மற்றும் டெண்னன்ட் ஆகியோரும் இலங்கை தேசப்படத்தில் கச்சத்தீவை சேர்த்து வெளியிடவில்லை.

1920 ம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.

1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.

1976ம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது.


தகவல்
இ.இ.ஓ.போ.ராவ்

சுழிபுரம் மேற்கு பாரதி கலை மன்ற பாரதி முன் பள்ளி சிறார்களின் வருடாந்த கலை விழாவும் பரிசளிப்பு வைபவமும் 2013.

காலம் : 05/05/2013  ஞாயிற்றுக்கிழமை பி .ப 2.00 மணி
இடம்   : ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலய அருகாமை

Click here to See the Invitation

செய்திக் கண்ணோட்டம்

கடந்த 2001 ஆம் ஆண்டு யா / சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் கனடா பழைய மாணவர் சங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி மைதான 400m ஓடுபாதைக்கான விஸ்தரிப்பு பலவருட முயற்சியின் பின் வெகு விரைவில் நிறைவு பெறும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது .
இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு தடங்கலாக இருந்த ஏறக்குறைய 9 1/4 பரப்பளவிக்குரிய காணிக்கொள்வனவில் 4 3/4 பரப்புக்காணிகளின் கொள்வனவு கடந்த 30.04.2013 அன்று கல்லூரி
சிவபாதசுந்தரம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது .

யா/ சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு ,வி .உமாபதி அவர்களின் வழிநடத்தலில் இக்காணிகளின் உரிமையாளர்களாகிய திரு .பொ .ஜெயரஞ்சன் மற்றும் திரு .செ .வேலாயுதம் ஆகியோர் தமது காணிகளின் உரித்தினை ஒய்வு பெற்ற நீதிபதி திரு . .விக்னராஜா முன்னிலையில் கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசகர் திருமதி .K .விஜயதேவி, கல்லூரியின் அதிபர் திரு . .ஸ்ரீகாந்தன்,உபசெயலாளர் திரு .S. நிரஞ்சன் ஆகியோரின் சாட்சியுடன் பழைய மாணவர் சங்கத்திற்கு விற்பனை உறுதி எழுதினர் .இந்நிகழ்வில் கனடாவின் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு .S.ஜெயகாந்தன் ,திரு .து .இரவீந்திரன் ,DR .செ .கண்ணதாசன் ,திரு .ஹரிதாஸ் .திருமதி .புனிதவதி ,பழைய மாணவ சங்கத்தினர் மற்றும் அனைத்து நலன் விரும்பிகளும் கலந்து கொண்டு சிறப்பித்து மகிழ்வடைந்தனர் .
இக் கொள்வனவிற்கு எதுவாக கனடா பழைய மாணவர் சங்கத்தினர் ரூபா இருபது இலட்சம் பணத்தினையும் நிறுவனர் குடும்பத்தினர் வழங்கிய காணி விற்பனையில் பெறப்பட்ட பணத்தில் ரூபா பன்னிரண்டு இலட்சம் பணத்தினையும், பழைய மாணவர் சங்கத்தின் வைப்பிலிருந்த ரூபா எட்டு இலட்சம் பணத்தினையும் சேர்த்து மொத்தமாக ரூபா நாற்பது இலட்சத்திற்கு இக் கொள்வனவு மேற்கொள்ளப்பட்டது .
இந்தக் கொள்வனவின் மூலம் வடமாகாணத்தில் முதன் முறையாக ஒரு பாடசாலையில் சர்வதேச தடகள விளையாட்டு ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ற 400m ஓடுபாதை அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்துக் கூறிய யா / சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரிப் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு . .ஸ்ரீரங்கன் அவர்கள் இந்தக் காணிக்கொள்வனவு விடயமாக கடந்த பத்து மாதங்களாக எமது நிர்வாகத்தினர் பல வழிகளிலும் முழுநேர முயற்சி எடுத்து இறுதியல்  வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது பெரு  மகிழ்ச்சியைத் தருவதாகவும் எமது சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று மூன்று நாட்களுள் அதற்கான பணஉதவியை புரிவதற்கு சம்மதம் தெரிவித்த கனடா பழைய மாணவர் சங்கத்தினருக்கும் ,அனைத்துப் பழைய மாணவர்களின் சார்பிலும், கல்லூரிச் சமூகம் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .

தகவல்

கல்லூரி சமூகம் 

பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்:-

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது ; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.


உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி ; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்,
நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது. சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.

இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.

நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.
பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.

இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.

இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.

பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.

கோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.


தகவல்
இ.இ.ஓ.போ.ராவ்

இதுவரை தெரிந்திராத செவ்வாழையின் உன்னதமான பலன்கள்..!

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.


மாலைக்கண்நோய். . .
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி குணமடையும். . .
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும். . .
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும். . .
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

குழந்தை பேறு தரும்
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொற்றுநோய் தடுக்கப்படும். . .
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.


தகவல்
இ.இ.ஓ.போ.ராவ்

Thursday, 2 May 2013

தடங்கலுக்கு வருந்துகிறோம் - Website News section bombarded with viewers.

We have received some emails from the viewers that they are having intermittent problems viewing the news site. Some of the viewers have experienced this problem only within the last 42 hours.  This is due to lots of viewers trying to access the same news article at one time.  We are continuing to monitor the internet traffic and we have realised the news about the “Ground Project” has been viewed by over 1448 people within the last 42 hours through Facebook, twitter and our website.
We have not previously experienced this sort of problem.  Subsequently we have taken measures to rectify this problem, so viewers should not experience this same problem in the future.
Sorry for any inconvenience.    
Please find the viewer’s summary below:



Traffic Sources
Referring URLs
ID
No of Viewers
Website

721
Website

76
Website

65
Website

13
Website

52
Facebook
JVC OSA-Community
463
Twitter
JVC OSA
58

Total

1448


See more Viewers Statistics by Country within last 42 hours



Site View by Countries
Successful Viewers
Unsuccessful Viewers
Total Viewers
Sri Lanka
469
8
477
United Kingdom
89
8
97
Canada
79
6
85
Australia
76
3
79
France
73
2
75
Switzerland
54
3
57
United Arab Emirates
52
5
57
Saudi Arabia
42
2
44
Qatar
32
3
35
Kuwait
31
2
33
Bahrain
26
2
28
Sweden
25
3
28
Denmark
20
2
22
United States
20
2
22
Oman
19
3
22
Norway
18
3
21
Belgium
18
0
18
Zambia
16
2
18
Malaysia
17
0
17
Germany
17
0
17
Italy
16
0
16
Indonesia
12
0
12
Singapore
9
0
9
New Zealand
6
1
7
South Africa
4
3
7
Russia
4
2
6
Ireland
6
0
6
Cuba
6
0
6
Fiji
6
0
6
Nigeria
5
0
5
India
4
1
5
Jordan
4
0
4
Portugal
4
0
4
Yemen
4
0
4
Luxembourg
4
0
4
Virgin Islands
4
0
4
Bangladesh
4
0
4
Austria
4
0
4
China
3
1
4
Turkey
3
0
3
South Korea
3
0
3
Zimbabwe
3
0
3
Papua New Guinea
3
0
3
Netherlands
3
0
3
Lebanon
3
0
3
Sudan
3
0
3
Tunisia
3
0
3
Israel
3
0
3
Vietnam
3
0
3
Spain
3
0
3
Maldives
3
0
3
Japan
3
0
3
Iran
3
0
3
Cyprus
3
0
3
Hong Kong
2
1
3
Philippines
2
0
2
Thailand
2
0
2
Syria
2
0
2
Pakistan
2
0
2
Malta
2
0
2
Libya
2
0
2
Iraq
2
0
2
Finland
2
0
2
Brunei
2
0
2
Bahamas
2
0
2
Afghanistan
2
0
2
Egypt
1
0
1
Romania
1
0
1
North Korea
1
0
1
Taiwan
1
0
1
Morocco
1
0
1
Iceland
1
0
1
Falkland Islands
1
0
1
Chile
1
0
1
Cameroon
1
0
1
Total
1380
68
1448